பக்தர்களின் பாசமான 'கவனிப்பால்' 4,140 கிலோவான சஙகரன்கோவில் யானை கோமதி
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் யானை கோமதியின் எடை 4,140 கிலோ என்று தெரிய வந்துள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் யானை கோமதி. இந்த யானை திருவிழா காலங்களில் ரதவீதி உலா செல்வதுடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்று்ம் சிறுவர்களை மகிழ்வித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆளாளுக்கு வாழைப்பழங்களை அள்ளி வழங்கி பாசத்தைக் கொட்டிக் கொடுத்து வருவதால் சமீபகாலமாக கோமதியின் எடை அதிகரித்து வந்தது. இதனால் மாதந்தோறும் யானை கோமதியை கணினி இயந்திரம் மூலம் எடை பார்த்து வருகின்றனர்.
கோமதி குறைந்த பட்சம் 3.5 டன் எடை இருக்க வேண்டும். ஆனால் கடந்த மாதம் எடை பார்த்தபோது 4,400 கிலோ இருந்தது. அதாவது ஓவர் வெயிட்டாகி விட்டது. இதனால் வெயிட் பிட்னஸுக்காக தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் கோமதிக்கு வழங்கப்படும் வாழைப்பழங்களின் அளவினை யானை பாகன் குறைக்கத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று (2ம் தேதி) அதிகாலை ராஜபாளையம் சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரில் உள்ள கணினி இயந்திரத்தின் மூலம் எடை பார்க்கப்பட்டதில் யானையின் எடை 260 கிலோ குறைந்து 4,140 கிலோவாக இருந்தது.
இப்படியே மெயின்டெய்ன் செய்து வந்தால் இன்னும் சற்று எடை குறையும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாம் பாகனுக்கு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications