தேமுதிக தின்று கொழுக்கும்... ஆனா குஞ்சு பொறிக்காது-வைகைச் செல்வன்

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் எதிரே முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைகைச்செல்வன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
அ.தி.மு.க.வினரும், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையினரும் எழுச்சியுடன் உள்ளனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அனுமதியுடன், இளைஞர்களை மேலும் ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும். மேலும் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமும் நடத்தப்படும்.
தே.மு.தி.க. ஒரு கறிக்கோழி. தின்று கொழுக்கும், ஆனால் குஞ்சு பொறிக்காது. அக்கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை ஜெயலலிதாவின் கோட்டையாக விளங்குகிறது. இதை எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. வருகிற இடைத் தேர்தலிலும் இதை நிரூபிப்போம்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றியே சாட்சி என்றார் வைகைச் செல்வன்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications