கேரளாவுக்கு கடத்த முயன்ற வெள்ளை கிரானைட் கற்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
அவினாசி:கேரளாவிற்கு கடத்த முயன்ற வெள்ளை கிரானைட் கற்கள் ஏற்றிய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் அவினாசி அருகே ஆட்டையாம்பாளையம் பிரிவில் நெடுஞ்சாலை பிரிவு ரோந்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அந்த வழியே வெள்ளை கற்கள் ஏற்றி வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து அவர்கள் சோதனையிட்டனர்.
அதில், பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் கோட்டயத்திற்கு அரசு அனுமதியின்றி வெள்ளை கிரானைட் கற்கள் கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. லாரியையும். அதில் இருந்த வெள்ளை கிரானைட் கற்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ 10 லட்சம் என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பாக கோட்டயம் வழியரம்பிலை சேர்ந்த விஜயன் மற்றும் மானூரை சேர்ந்த அனிமோன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
More From
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications