கடவுள் நம்பிக்கை குறைந்த தொழில்நுட்ப உலகம் அச்சுறுத்தலானது: போப் கவலை
Subscribe to Oneindia Tamil
வாடிகன் சிட்டி: கடவுள் நம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறிகள் இல்லாத தொழில்நுட்பம் உலகத்துக்கு ஆபத்தானது என்று ஈஸ்டர் உரையில் போப் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
இயேசு உயிர்த்தெழுந்து வந்த ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வாடிகன் செயின்ட் பீட்டர் பசிலிகாவில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் போப் பெனடிக்ட் சிறப்பு திருப்பலி நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
எது நல்லது எது தீயது என்று தெரியாமல் இருக்கிறோம். இருட்டுக்கும் ஒளிக்கும் உள்ள வித்தியாசம், கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்.
இன்றைய உலகில் கடவுள் பற்றிய விழிப்புணர்வு, உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறைந்து வருகிறது.
இந்த விழிப்புணர்வு இல்லாத தொழில்நுட்பம் உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார் அவர்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications