ரத்தக்காட்டேரியைக் காட்டினால் ரூ.1 லட்சம் பரிசு: திராவிடர் கழகம் அறிவிப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் மாலை நேர்ததி்ல ரத்தக்காட்டேரி உலா வருவதாக கூறி அக்கிராம மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தின் குண்டலப்பட்டி, மொட்டங்குறிச்சி கிராமங்களில் மாலை நேரத்தில் ரத்தக்காட்டேரி உலா வருவதாகக் கூறி எவரும் வெளியே நடமாடுவதில்லை.
தங்களது கால்நடைகள் கடந்த சில வாரங்களாக மர்மமாக இறந்துபோக ரத்தக்காட்டேரி தான் அதற்கு காரணம் என்று குண்டலப்பட்டி, மொட்டங்குறிச்சிவாசிகள் கருதுகின்றனர்.
இதனால் மாலை 6 மணியாகிவிட்டாலே இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் வெளியே நடமாடுவதில்லை. மேலும் வீடுகளின் முன்பு நாமம் போட்டும் வைத்திருக்கின்றனர். நாமம் போட்டால் ரத்தக்காட்டேரி தாக்காதாம்.
ரூ1 லட்சம் சவால்
ரத்தக்காட்டேரியை நம்புகிற தர்மபுரி மாவட்ட கிராம மக்களுக்கு திராவிடர் கழகம் சவால் விடுத்துள்ளது. எவரேனும் ரத்தக்காட்டேரி இருப்பதாக நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று திராவிடர் கழக நிர்வாகி ஜெயராமன் அறிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications