ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை பற்றி சிதம்பரம் நேரில் ஆய்வு
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஜம்முவுக்கு வந்து சேர்ந்த ப.சிதம்பரத்தை துணை முதல்வர் தாராசந்த் வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வைஷ்ணவிதேவி கோயில் அமைந்திருக்கும் மலைப்பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நடந்து சென்று கோவிலில் வழிபட்டார். அவருடன் ஆளுநர் வோராவும் சென்றிருந்தார்.
வைஷ்ணவிதேவி கோயிலிலிருந்து திரும்பிய ப.சிதம்பரம் மாநில அதிகாரிகளுடன் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார்.
ஜூன் மாதம் 25-ந் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கப்படும் நிலையில் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ப.சிதம்பரம் கேட்டறிந்தார். மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.
இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தி வருகிறார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இத்தகைய சட்டம் தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications