4 மாதத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் டேவிதார் டிரான்ஸ்பர்!-மீண்டும் கார்த்திகேயன்
சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பி.டபுள்யூ.சி.டேவிதார் திடீரென்று மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக டி.கார்த்திகேயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு அந்த இடத்தில் டி.கார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நியமிக்கப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு மேயர் தேர்தல், இவர் காலத்தில் தான் நடந்தது.
இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவர் சிவில் சப்ளைஸ் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் புதிய கமிஷனராக டேவிதார் நியமிக்கப்பட்டார்.
கடந்த 4 மாதங்கள் மட்டுமே இந்தப் பதவியில் டேவிதார் பணியாற்றிய நிலையில் திடீரென்று அவர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது தமிழக அரசு.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications