படவேடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு ரகசிய விசிட் அடித்த சசிகலா

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், வேண்டியவர்களை கட்சியில் இருந்து நீக்கினார். பல ஆண்டுகளாக தன்னுடன் போயஸ் கார்டனில் வசித்து வந்த சசிகலாவை அங்கிருந்து வெளியேற்றினார். இதை அதிமுகவினர் லட்டு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். சசிகலா வெளியேற்றப்பட்ட பிறகு அவரது கணவர், உறவினர்கள் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தனக்கு உறவினர்களே வேண்டாம், அக்கா ஜெயலலிதா தான் வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து 103 நாட்களாக பிரிந்திருந்த தோழிகள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கே திரும்பினார்.
அக்காவுடன் சேர்நத் அவர் கோயில், கோயிலாக சென்று இறைவனுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று காலை 9.20 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் திருக்கோயிலுக்கு சென்றார். அவர் வருகை குறித்து கோயில் அதிகாரிகள் மற்றும் அய்யர்களுக்கு ஏற்கனவே ரகசியமாக தகவல் தெரிவி்த்துள்ளனர்.
சசிகலா சாமி கும்பிட்டுவிட்டு உடனே அங்கிருந்து காரில் சென்னைக்கு கிளம்பினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications