தென் சீனக்கடலுக்கு வரக்கூடாதுன்னா, வரக்கூடாதுதான்... இந்தியாவிடம் சீனா!
பீஜிங்: தென் சீனக் கடல் பகுதி அனைவருக்கும் பொதுவானது என்ற இந்தியாவின் கருத்துக்கு சீனா எதிப்பு தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பரப்பில் எண்ணெய் வளமிக்க பல்வேறு தீவுகள் உள்ளன. இவை அனைத்துக்குமே சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால் புருனே,வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறி வருகின்றன.
தென்கிழக்கு ஆசிய பகுதியில் தென்சீனக் கடல் விவகாரம் சர்ச்சைக்குரியதாக வெடித்து வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன அரசின் பத்திரிக்கையான குளோபல் டைம்ஸில் கூறியிருப்பதாவது,
தென் சீனக் கடல் பகுதி உலகின் பொது சொத்து என்று இந்தியா தெரிவித்துள்ளது தவறு. சர்ச்சைக்குரிய அந்த கடல் பகுதியில் சட்டப்படி பயணம் செய்யும் உரிமையும், வர்த்தகம் செய்யும் உரிமையும் பிற நாடுகளுக்கு உள்ளது.
அதற்கு சீனா ஒரு நாளும் ஆட்சேபனை தெரிவித்தது இல்லை. ஆனால் அந்த உரிமைகள் சீனாவின் இறையாண்மை உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications