சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மீறினால் ரூ.5,000 அபராதம்

இது குறித்து சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவி்ல் நகராட்சி பகுதியில் 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுளளது. எனவே நகராட்சி பகுதியில் உள்ள டீ கடைகள், உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும், அதற்கு பதிலாக துணிப் பைகளையும், கூடைகளையும் பயன்படுத்துமாறும், டீ கடைகளில் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக காகித கப்களை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் பொது மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications