மும்பையில் பீகார் தினம் கொண்டாடும் விவகாரம்: நிதிஷூக்கு லாலு கட்சி அதிரடி ஆதரவு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. ராம்கிர்பல் யாதவ் கூறியுள்ளதாவது:
மும்பையில் பீகார் தினத்தைக் கொண்டாடும் நிதிஷின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். நமது நாடு கூட்டாட்சி அரசாங்கத்தைக் கொண்டது. யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம். மும்பை என்பது ராஜ்தாக்கேரயின் சொந்த நாடு அல்ல.
மும்பையில் கட்டுமானப் பணியில் பல்லாயிரக்கணக்கான பீகாரிகள் பணிபுரிகின்றனர். மஹாராஷ்டிராவுக்காக ராஜ்தாக்கரேயின் பங்களிப்பைவிட பீகாரிகளின் பங்களிப்பு மிகவும் அதிகமானது என்றார்.
இதேபோல் ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ. சமர்த் செளத்ரியும், மும்பையில் நடைபெறும் பீகார் தின விழாவில் நிதிஷ்குமார் கலந்து கொண்டு ராஜ்தாக்கரேயின் நடவடிக்கைகள் தவறானவை என நிரூபிக்க வேண்டும் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications