மக்கள் நலனுக்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஒரு நாள் மட்டுமே ஸ்டிரைக்
நாமக்கல்: பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் ஒரு நாள் வேலைநிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் நல்லதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கொடுத்து வருகின்ற குறைந்தபட்ச டீலர் கமிஷன் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் அகில இந்திய அளவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில், இந்த போராட்டத்தை வரும் 22ம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கி 23ம் தேதி நள்ளிரவு வரை ஒருநாள் மட்டும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications