மக்களவையில் தொடரும் தெலுங்கானா முழக்கம்
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் தெலுங்கானா தனிமாநிலம் கோரி அப்பிரதேச எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின.
இன்று காலை மக்களவை கூடியதும் தெலுங்கானா தனிமாநிலம் கோரி அப்பகுதி எம்.பிக்கள் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தெலுங்கானா கோரும் பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். சபாநாயகர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தபோதும் முழக்கங்கள் ஓயவில்லை.
அப்போது பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் எழுந்து, 10 நிமிடமாவது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து தெலுங்கானா பற்றி விவாதிக்க வேண்டும் என்றார். மேலும் தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க அரசு முன்வருமேயானால் பாரதிய ஜனதா கட்சி அதை ஆதரிக்கும் என்றார்.
இருப்பினும் எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தெலுங்கானா தனிமாநிலம் கோரி முழக்கங்களை எழுப்பி வந்த அப்பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் 8 பேர் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications