அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஹத்ப்-III பாக். ஏவுகணை சோதனை வெற்றி
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஹத்ப்-III ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி தான் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கும் ஷாஹீன்-1 ஏ (எ) ஹத்ப்-4 என்ற ஏவுகணையை விண்ணில் ஏவியது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஹத்ப்-III என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 290 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய வல்லமை உடையது.
கடந்த மாதம் சோதனை செய்யப்பட்ட ஏவுகணை எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்பதே தெரியவில்லை. மேலும் அந்த ஏவுகணை இந்தியாவில் உள்ள எந்த இடத்தையும் தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்தியா கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்த சூட்டோடு தான் பாகிஸ்தான் ஷாஹீன்-1ஏ ஏவுகணையை விண்ணில் ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications