பிரதமர் நரசிம்மவாராவாம்... சொல்கிறது சி.பி.எஸ்.இ பாடப் புத்தகம்.. மக்களவையில் அதிமுக புகார்
Subscribe to Oneindia Tamil

மக்களவையில் மத்திய கல்வி நிறுவனங்கள் திருத்த மசோதா மீது செம்மலை எம்.பி. பேசியதாவது:
சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் அம்பேத்கர் பற்றிய கார்ட்டூன் இடம் பெற்றதால் பெருத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இத்தகைய விஷயங்கள் இடம்பெறுவது சரியானது அல்ல.
அம்பேத்கர் கார்ட்டூன் மட்டுமே தவறு என்பதும் அல்ல.. கர்நாடக மாநிலத்தில் வினியோகிக்கப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா பள்ளிகளில் உருது வழி 3-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், இந்தியாவின் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் என்று அச்சிடப்பட்டுள்ளது என்றார்.அவையில் செம்மலையின் பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications