சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் எரித்துக் கொல்லப்பட்டதன் பின்னணியில் 'முக்கோணக் காதல்'!
சென்னை: சென்னை புறநகரான மீஞ்சூரில் சாப்ட்வேர் என்ஜினியர் பிரதீப் எரித்துக் கொல்லப்பட்டதற்கு காதல் மோதல்தான் காரணம் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மீஞ்சூர் அருகே எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் மதுரையைச் சேர்ந்த பிரதீப் எனத் தெரியவந்தது. பின்னர் தொடர்ந்து நடத்தப்பட விசாரணையில் அவர் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
இந்த கொலை தொடர்பாக டி.சி.எஸ். நிறுவன ஊழியர்கள் 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் சாகவாசம்தான் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.
பிரதீப்பின் நண்பர் ஒருவர் அவருக்கு வேண்டிய பெண்ணுக்கு வேலைவாங்கித் தருமாறு கூறியுள்ளார். பிரதீப்பும் அப்படியே வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதன் பிறகு பிரதீப்பிடம் நெருக்கம் காட்டிய அந்த பெண் பிரதீப்பின் நண்பரை கட் செய்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்துதான் கொலை நடந்திருக்கலாம் என்கின்றனர்.
பிரதீப் பேசிய அனைத்து செல்போன் எண்களையும் போலீசார் அலசி வருகின்றனர். விரைவில் கொலையாளி பிடிபடக் கூடும் எனத் தெரிகிறது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications