நெல்லை கண்ணன் பேரணி நடத்தும் அதே நாளில் நெல்லையில் போட்டி பேரணி: நித்யானந்தா
மதுரை: தமக்கு எதிராக மதுரை மற்றும் நெல்லையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு எதிராக போட்டி போராட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நித்யானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை ஆதீன மீட்புக்குழு என்ற பெயரில் நெல்லை கண்ணன் வருகிற 27-ந்தேதி நெல்லையில் பேரணியும் மதுரையில் தேவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்போவதாக அறிவித்துள்ளளனர்.
மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு
நெல்லை கண்ணன் பேரணி நடத்தும் அதே நாளில், அதே நேரத்தில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு சார்பில் நெல்லையில் போட்டி பேரணி நடத்தப்படும். அதே போன்று மதுரையில் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான கோவில்களில் இருந்து வரும் வருமானங்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மூலம் வரும் வருமானங்கள் அந்தந்த ஊர்களுக்கே செலவிடப்படும்.
இலவச மருத்துவ முகாம்
மதுரை ஆதீனத்தின் 26, 27-ந்தேதிகளில் 10 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளோம். மதுரை ஆதீனத்தில் நடைபெறும் இம்முகாமில் அனைத்து தரப்பு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்றார் அவர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications