சென்னை வேளச்சேரி பி.பி.ஓ. நிறுவனத்தில் தீ விபத்து- ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை வேளச்சேரியில் பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
வேளச்சேரியில் பிரபல பி.பி.ஓ. நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று பிற்பகல் உணவு நேரத்தின் போது திடீரென இந்த நிறுவனத்தின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்த பணியாளர்கள் பதறியடித்த நிலையில் வெளியேறினர். தீ வேகமாக பரவியதால் அந்த இடமே புகைமூட்டமாகக் காட்சியளித்தது.
பல்வேறு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடின.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது? சேத விவரங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications