சுக்கிரன் கோவிலுக்கு சென்ற நித்யானந்தாவுக்கு கறுப்புக்கொடி!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்ற மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காண்பிக்கப்பட்டது.
மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஆகியோர் நேற்று பகல் 11.45 மணி அளவில் கும்பகோணம் அருகே கஞ்சனூரில் நவக்கிரகங்களில் சுக்கிரன் தலமாக போற்றப்படும் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நித்யானந்தா வந்தவுடன் அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கிடையே அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் ஆதீனங்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
நித்யானந்தா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கறுப்புக்கொடி கட்டியிருந்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications