2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி) பதவிக்காலம் லோக்சபாவின் குளிர்காலக் கூட்டத்தொடரின் இறுதிநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் பாஜகவின் ஆட்சி நடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 2009ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளை ஆராய்வதற்காக கடந்த ஆண்டு ஜே.பி.சி. அமைக்கப்பட்டது.
ஜே.பி.சியின் காலவரம்பு பட்ஜெட் கூட்டத் தொடருடன் முடிவடைவதாக இருந்தது. இதையடுத்து ஜே.பி.சி.யின் காலவரம்பை பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி வரை நீட்டித்து கடந்த ஆண்டு லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந் நிலையில் ஜே.பி.சிக்கு மீண்டும் கால வரம்பை நீட்டிக்கக் கோரி அதன் தலைவர் பி.சி. சாக்கோ நேற்று லோக்சபாவில் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளிலேயே ஜே.பி.சி. தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளுக்குள் ஜே.பி.சி தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications