காவல்துறையினர் பதிவு செய்யும் மரண வாக்குமூலம் செல்லுபடியாகும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: வழக்குகளில் காவல்துறையினர் பதிவு செய்யும் மரண வாக்குமூலம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சலீம் குலாப் பதான் என்பவர் தமது மனைவி நஷாபீயை எரித்துக் கொன்றதற்காக அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சலீம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமது மனைவி தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் காவல்துறையினர் தமது மனைவியிடம் மரண வாக்குமூலம் பெற்ற போது அவர் சுயநினைவில் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சலீமின் மனுவை தள்ளுபடி செய்தது. போலீசார் அவரது மனைவியிடம் பெற்ற மரண வாக்குமூலம் செல்லும் என்றூம் மாஜிஸ்திரேட்டுதான் வாக்குமூலம் பெற வேண்டும் என்ற வாதம் ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications