ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய மமதா வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் மும்பை மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டார் என்பதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது:
சச்சினையும் ஷாருக்கானையும் நாங்கள் நேசிக்கிறோம். மஹாராஷ்டிரா மாந்ல அரசுடன் நாங்கள் நல்ல உறவில் உள்ளோம். ஷாருக்கான் எங்களது மாநிலத்தின் விளம்பர தூதர்.
ஷாருக்கான் மைதானத்தில் குழந்தைகளுடன் இருந்திருக்கிறார். என்ன நடந்திருந்தாலும் தவறாகப் புரிதல் ஏற்பட்டுவிட்டது.ஷாருக்கானுக்கு தடை விதித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications