சரத்பொன்சேகாவுக்கு ஒருவழக்கில் ஜாமீன் கிடைத்தது

2010-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றோருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கொழும்பு நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் கொடுத்திருக்கிறது. மேலும் பொன்சேகாவின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை சுட்டுப் படுகொலை செய்த வழக்கில் அவருக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்தும் சிறையில் இருப்பார்.
தமது கணவர் பொன்சேகாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.
மேலும் பொன்சேகாவுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் உற்சாகக் கொண்டாட்டத்தில் வலம் வந்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications