முல்லைத்தீவு வனப்பகுதியில் 2 குண்டுகள் வெடிப்பு: இலங்கை ராணுவம் குவிப்பு
முல்லைத்தீவு: முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் 2 முறை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 1.5 லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் ஈவு, இரக்கமின்றி கொன்ற சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று அதிகாலை 5 மணி அளவில் பரந்தன்-முல்லைத்தீவு நெடு்சாலையில் இருந்து 12 கிமீ வடகிழக்கே உள்ள காட்டுப் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் சுமார் 20 நிமிடங்கள் கேட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாகினர். வெடிகுண்டு சத்தம் வந்த பகுதி நோக்கி ஏராளமான மக்கள் சென்றனர். சிறிது நேரத்தில் நெடுஞ்சாலைக்கு அருகே மீண்டும் குண்டு வெடிக்கிற ச்ததம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும், காட்டுப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர் என்றும் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications