4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வெயில் 109 டிகிரியைத் தொட்டது

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரியும் நுங்கம்பாக்கத்தில் 107 டிகிரியும் நேற்று பதிவாகி இருந்தது.
வழக்கமாக ஏப்ரலில்தான் அதிக வெயில் இருக்கும். ஆனால் மே மாதத்தில் வெயிலின் அளவு அதிகரித்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரையில் 1951 முதல் 1980-ம் ஆண்டு வரை 98 டிகிரி என்பதுதான் சராசரியாக இருந்து வந்தது.
1981 முதல் 2010 வரை இது 100 டிகிரியாக மாறியது. 2003-ல் உச்சகட்டமாக 113 டிகிரி வெயில் இருந்தது. 2008-ம் ஆண்டு 109 டிகிரி பதிவாகி இருந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் நேற்றுதான் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது.
இதர மாவட்டங்கள்லும் கூட வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி உள்ளது. மொத்தம் 8 மாவட்டங்கள் 100 டிகிரி வெயிலில் தகித்துக் கொண்டிருக்கின்றன.
கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் 28 வரை இருக்கிறது. இதனால் வெயிலின் அளவு கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications