புதுக்கோட்டை இடைத் தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

இந்தத் தொகுதியில் வரும் ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 25ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப் பெற வரும் 28ம் தேதி கடைசி நாள்.
திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக போட்டியிடாத நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக- தேமுதிக இடையே இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீனிவாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்:
புதுக்கோட்டை இடைத்தேர்தலைக் கண்காணிக்க, தேர்தல் ஆணையத்தால் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கலைஅரசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேர்தல் பொது பார்வையாளராக பிரேம்சிங் மெகரா, தேர்தல் செலவினப் பார்வையாளராக ஆர். மோகன், தேர்தல் காவல் துறை பார்வையாளராக ஹேமச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆர். மோகன், தேர்தல் காவல் துறை பார்வையாளர் ஹேமச்சந்திரன் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை முதல் புதுக்கோட்டையிலுள்ள ரோசா இல்லத்தில் தங்கி பணிகளை தொடங்கவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications