பாகிஸ்தானில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி 4 விமானிகள் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் 2 பயிற்சி போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்தில் 4 விமானிகள் பலியானார்கள். வீடுகளில் இருந்த 3 குழந்தைகள், பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
வட கிழக்கு பாகிஸ்தானின் பெஷாவர் அருகே உள்ள ரிசால்பூரில் உள்ள விமானப்படை பயிற்சி அகாடமியிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக இந்த விமானங்கள் கிளம்பிச் சென்றன.
நெளஷேரா என்ற இடத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது அந்த 2 போர் விமானங்களும் நடுவானில் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் அவரை தீப்பிடித்து, வெடித்துச் சிதறி தரையில் விழுந்தன.
நொறுங்கிய விமானங்கள் வீடுகள் மீது விழுந்ததில், அதிலிருந்த 4 பைலட்டுகளும் பலியாயினர். வீடுகளும் சேதமடைந்ததில் 3 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 11ம் தேதி கராச்சி அருகே போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. தற்போது ஏற்பட்ட விபத்து 2வது சம்பவம் ஆகும். இந்த விபத்துகளில் சிக்கிய போர் விமானங்கள் 1968-2000 ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பழமையா விமானங்கள் என்று தெரியவந்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications