தங்கம் விலை கடும் உயர்வு - ஒரே நாளில் ரூ 592 அதிகரிப்பு

சமீப காலமாக தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வருகிறது. ஒரு சில நாட்களில் 10 - 20 என விலை குறைவதும், பின்னர் மிக அதிக அளவில் விலை உயர்வதுமாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.2,653-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு சவரன் விலை ரூ.21 ஆயிரத்து 224 ஆக இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.592 அதிகரித்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,727-க்கு விற்றது. சவரன் ரூ.21 ஆயிரத்து 816-க்கு விற்கப்பட்டது.
இதேபோல் வெள்ளியின் விலையும் அதிகரித்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளியின் விலை 56 ரூபாய் 30 காசாக இருந்தது. இந்த விலை நேற்று 57 ரூபாய் 40 காசாக உயர்ந்தது. இதன் மூலம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 10 அதிகரித்து உள்ளது.
-
தங்கம் கடன் வாங்க போறீங்களா? லோன் எடுப்பதில் வரப்போகும் சிக்கல்.. மத்திய அரசின் புது கட்டுப்பாடு? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications