கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆகஸ்டு மாதம்தான் மின் உற்பத்தி தொடங்கும்

கூடங்குளத்தில் 2அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால் அணு உலைப் பணிகள் முடங்கிப் போயின.
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் தற்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது மாதிரி எரிபொருளை அகற்றி விட்டு யுரேனியத்தை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்திய அணுமின்கழக இணையதளத்தில், கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் பிரிவில் 99.3 விழுக்காடு பணிகள் கடந்த ஏப்ரல் மாதமே முடிந்து விட்டன. அங்கு வணிக ரீதியிலான மின் உற்பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். 2-வது பிரிவில் 94.7 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளன. இந்த பிரிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்பட தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது..
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகும்? அதில் தமிழகத்துக்கு எவ்வளவு கிடைக்கும்? என்பது போன்ற தகவல்கள் உறுதிப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications