இத்தாலிய கடற்படையினரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது கொல்லம் நீதிமன்றம்
கொல்லம்: தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலிய கடற்படையினரின் ஜாமீன் மனுக்களை கொல்லம் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் இருவரை கேரள கடற்பரப்பில் இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த இரு கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இத்தாலிய கடற்படையினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இத்தாலிய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு படுகொலையானோர் குடும்பத்துக்கு தலா ரூ1 கோடி கொடுத்தது. மேலும் உச்சநீதிமன்ற அனுமதியுடன் இத்தாலிய சரக்குக் கப்பல் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இரு கடற்படையினர் மீதும் கொல்லம் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இருவரும் கொல்லம் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கொல்லம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications