டெங்குக்கு மேலும் ஒரு குழந்தை பலி- உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் டெங்கு கய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 23 பேர் டெங்கு காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளனர். சுரண்டை அருகே ராஜபாண்டி கிராமத்தைச் சேர்ந்த பூசைபாண்டியனின் ஒரு வயது குழந்தை உஷா டெங்கு தாக்கி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பலியானது. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றும் 20க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இதில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்போருக்கு சென்னை சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். மாவட்டத்தில் டெங்கை தடுப்பதற்கு சுகாதார அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications