விதியை மீறி ஊர்வலம் தேமுதிக வேட்பாளர் உள்பட 300 பேர் மீது வழக்கு!
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜுன் 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நேற்று மட்டும் 2 பேர் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் நேற்று மதியம் ஊர்வலமாக வந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார்.
அப்போது அலுவலகத்துக்கு அருகில் தேர்தல் நடத்தை விதியை மீறி அனுமதி இன்றி ஊர்வலமாக வந்ததாக தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் மற்றும் 300 பேர் மீது ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் மற்றும் 300 பேர் மீது தேர்தல் விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications