பரமக்குடி: போலி ஏ.டி.எம். மூலம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ1 லட்சம் திருட்டு?
பரமக்குடி: பரமக்குடி கனரா வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ1 லட்சம் பணம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பரமக்குடி கனரா வங்கியில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனசேகரன் என்பவர் அக்கவுண்ட் வைத்துள்ளார். அவர் தமது வங்கிக் கணக்தை இணையம் மூலம் கவனித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திடீரென தமது வங்கிக் கணக்கில் இருந்து ரூ1 லட்சத்து 16 ஆயிரத்து 500 குறைந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக மின் அஞ்சல் மூலமாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார். ஆனால் இதனை காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவரது உறவினர் மூலமாக புகார் மனு கொடுக்கப்படுள்ளது.
போலி ஏ.டி.எம், கார்டு அல்லது இண்டர்நெட் டிரான்ஸ்பர் மூலம் பணம் திருடப்பட்டுள்ளதா? அல்லது வங்கி ஊழியர்களின் கைவரிசையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications