பெண் வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
ராசிபுரம்: ராசிபுரம் அருகே பெண் வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது செல்லப்பம்பட்டி வருவாய் அலுவலகம். இங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராணி. இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும் அரசு பயனாளர்களிடம் பல்வேறு விதங்களில் அவர் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
இதனையடுத்து, ராசிபுரம் - நாமக்கல் ரோட்டில் அபிராமி காலனியில் உள்ள இவரது வீட்டில் இன்று காலை 7 மணிக்கு சேலம் லஞ்ச ஓழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
மேலும், செல்லப்பம்பட்டியில் உள்ள வருவாய் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் வருவாய் ஆய்வாளர் ராணி அலுவலகத்திலும், வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications