மீனவர் படுகொலை விவகாரம்: இந்தியாவுக்கான தூதரை இத்தாலி திரும்பப் பெற்றது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இத்தாலிய கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான தூதரை இத்தாலி விலக்கிக் கொண்டுள்ளது.
இத்தாலிய கடற்படையினர் இருவரும் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் கொல்லம் நீதிமன்றம் கேரள போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இந்தியாவுக்கான தூதர் கியாகோமோ சான்பெலிஸ் டி மோன்டிபோர்ட்டை இத்தாலி திரும்ப அழைத்துக் கொண்டது.
இதுதொடர்பாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இத்தாலி பாதுகாவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக ஆலோசனை நடத்துவதற்கு இந்தியாவுக்கான இத்தாலி தூதர் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications