தூதரை திரும்ப அழைத்த விவகாரம்: இத்தாலி- இந்திய உறவில் விரிசல்
டெல்லி: தமிழக மீனவர்களை கேரள கடற்பரப்பில் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் இத்தாலி தூதரை அந்நாடு திரும்ப அழைத்ததின் மூலம் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் இரு இத்தாலிய கடற்படையினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமது நாட்டுக்கான இந்திய தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்திருப்பதாக அந்நாடு கூறியிருந்தாலும் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படுவதற்கான சமிக்ஞையாக இது கருதப்படுகிறது என்பது இத்தாலிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மிஸ்துராவின் கருத்து.
மிஸ்துராதான் மூன்று முறை இந்தியாவுக்கு வந்து இந்த விவகாரத்தைக் கையாண்டவர். இவரது பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் அந்நாட்டு பிரதமர் மரியோ மோன்டி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications