போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம்: அமெரிக்காவிடம் இலங்கை உறுதி
Subscribe to Oneindia Tamil
வாசிங்டன்:. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியிடம் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க சென்றுள்ள பீரிஸ், ஹிலாரியுடன் ஆலோசனை நடத்தினார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள், போர்க்குற்றங்கள் தொடர்பான செயல் திட்ட அறிக்கையை அப்போது பீரிஸ் கொடுத்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில் சர்வதேச நடுவர் மன்றம் இந்த விவகாரத்தில் குறுக்கிடுவது சரியாக இருக்காது என்றும் ஹிலாரியிடம் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பீரிஸ், இலங்கையில் இதுவரை என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டங்கள் என்ன? என்பதை அமெரிக்காவிடம் விளக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
More From
-
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications