பொன்சேகாவை விடுதலை செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவில் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜயசேகர நேற்று முன்தினம் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான் உத்தரவில் ராஜபக்சே கையெழுத்திட்டதாகத் தெரிவித்தார்.
இந்த உத்தரவானது நாளை திங்கள்கிழமையன்று நீதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பந்துல ஜெயசேகர கூறினார். ராஜபக்சே கையெழுத்திட்டுள்ள உத்தரவானது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியோருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் பொன்சேகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை படுகொலை செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பொன்சேகாவை விடுவிக்கும் உத்தரவில் ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications