ராஜீவ் காந்தி நினைவு நாள்-சோனியா, ராகுல் , பிரியங்கா அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 21வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராஜீவ் காந்தியின் நினைவிடங்களில் காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.
21 வருடங்களுக்கு முன்பு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார் ராஜீவ் காந்தி. அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. வன் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் உள்ள ராஜீவ் சமாதியில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா, மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்திலும் பெரும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications