தேசிய அளவில் இடதுசாரிகளை உள்ளடக்கிய 3-வது அணிக்கு பேச்சுவார்த்தை தொடக்கம்: லாலு பிரசாத் தகவல்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளதாவது:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாரதிய ஜனதா அறிவித்தவுடன் அந்தக் கூட்டணியிலிருந்து பல தோழமைக் கட்சிகள் வெளியேறும்; அந்தக் கட்சியிலேயே மோடியின் தலைமையை விரும்பாதவர்கள் இருப்பதால் அந்தக் கட்சியே பிளவுபடும். பிகாரிலும் நிதீஷ் குமார் மற்றும் பாரதிய ஜனதாவின் சுசீல் குமார் மோடிக்கும் பிரச்சனை உருவாகி உள்ளது.
பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), சுசீல்குமார் மோடி அழைத்தார் என்பதற்காக மம்தா பானர்ஜி மீண்டும் பாஜக கூட்டணிக்குச் செல்ல மாட்டார்; அவர் மிகுந்த பக்குவம் உள்ள அரசியல் தலைவர். தன்னுடைய செல்வாக்கை வீணாக இழக்க மாட்டார் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications