குரூப் 4, 8 தேர்வு விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை கடைசி நாள்
சென்னை: குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுக்களுக்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 ல், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான 1,0718 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதே போல தொகுதி 8ல் நிர்வாக அலுவலர் நிலை 4ல் 75 பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளியானது.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 4ம் தேதி என்றும், வங்கிகளில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூன் 6ம் தேதி என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதால் அவர்களின் நலன் கருதி, விண்ணப்ப கட்டணம் செலுத்துவற்கான காலக்கெடு ஜூன் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, குரூப் 4 மற்றும் 8 தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை (ஜூன் 8 ) கடைசி நாளாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications