கல்லூரியில் சேர தாய் தடை விதித்ததால் ஹேர்டை குடித்து பெண் தற்கொலை!
சுரண்டை: கல்லூரியில் சேர்ந்து படிக்க அம்மா தடை விதித்ததால் ஹேர்டை குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை கக்கன்நகரை சேர்ந்த சுடலை என்பவரது மகள் சத்யா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ்டூ முடித்தார். அதன்பிறகு அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அதில் கிடைத்த சம்பளத்தை சேமித்து வைத்த சத்யா இந்த ஆண்டு கல்லூரியில் படிக்க போவதாக தாய் ஆவுடையம்மாளிடம் கூறினார்.
ஆனால் தந்தை இறந்து விட்டதால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. எனவே மேற்கொண்டு படிக்க வேண்டாம். உனக்கு திருமணம் செய்து வைக்கும் வழியை பார்ப்போம் என்றார். இது சத்யாவுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.
கல்லூரி படிப்புக்கு தாய் தடை போட்டதால் ஹேர்டை குடித்தார். அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை சத்யா இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications