தேங்காய் விலை வீழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி- 3 ஆயிரம் தேங்காயை உடைத்து போராட்டம்

தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பேரணி மற்றும் தேங்காய் உடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
ஒரு தேங்காயை உற்பத்தி செய்ய 8 ரூபாய் ஆகிறது. ஆனால் ரூ3.50க்கு தான் விற்கிறது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே தமிழக அரசு தேங்காய்க்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை
இதனை வலியுறுத்தி அறந்தாங்கி ரோடு காந்தி சிலையிலிருந்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தென்னை விவசாயிகள் 3,000 பேர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் பேருந்து நிலையம் அருகே ரோட்டில் 3000 தேங்காயை உடைத்து போராட்டம் நடத்தினர்.
உரித்த முழுதேங்காய் 1 கிலோ ரூ.25 என நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்தபட்சம் ரூ.75 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தென்னை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications