For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்தில் கொடுமை: பாலியல் கொடுமைக்கு எதிரான பேரணியில் பெண்கள் மானபங்கம்

By Mathi
Google Oneindia Tamil News

Mob attacks women protesters at Egypt anti-sex assault rally
கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்குக்கு எதிரான போராட்டத்தில் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில் முபாரக் ஆதரவாளர்கள் புகுந்து பெண்களை மானபங்கம் செய்ய முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

எகிப்தில் சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சி மக்கள் போராட்டத்துக்கு பின் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து அங்கு அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் முபாரக்கின் ஆதரவாளர்கள் போட்டியிட கடும் எதிர்ப்புத் தெரிவித்து தக்ரீர் மைதானத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உள்ளே நுழைந்த முபாரக் ஆதரவாளர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்..

இதைக் காண்டித்து தக்ரீர் மைதானத்தில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஆண்கள் ஆதரவு வளையம் அமைத்து நின்றனர். ஆனாலும் முபாரக்கின் ஆதரவாளர்கள் அட்டகாசம் தொடர்ந்தது. இதையடுத்து பெண்கள் அங்கிருந்து தப்பியோடி அகதி முகாம்களில் பதுங்கி தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

English summary
A mob of hundreds of men assaulted women holding a march demanding an end to sexual harassment Friday, with the attackers overwhelming the male guardians and groping and molesting several of the female marchers in Cairo's Tahrir Square.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X