அன்னா, ராம்தேவ் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்
Subscribe to Oneindia Tamil
பிவானி: ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராகப் போராடி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்தி வரும் போராட்டங்களை தாம் ஆதரிப்பதாக ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுளதாவது:
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராகப் போராடி வரும் அன்னா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர் நாட்டுக்காக போராடி வருகின்றனர். அவர்கள் முன் வைக்கும் பிரச்சனைகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். நானும் ஆதரவு தெரிவிக்கிறேன்.
ஊழலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்பது நல்லதுதானே.. ஆனால் அவர்களுடன் இணைவது பற்றி எந்த ஒரு முடிவையும் நான் எடுக்கவில்லை. பொதுவாக எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications