ஜனாதிபதி வேட்பாளர்-பாஜக கூட்டத்தைப் புறக்கணித்து சென்னை கிளம்பிய அத்வானி

இன்று மாலை பாஜக நிர்வாகிகள் கூடி குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். மமதா பானர்ஜி, சோனியாவையும், முலாயம் சிங்யாதவையும் சந்தித்துள்ளமுக்கியமான நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதில் அத்வானி பங்கேற்கவில்லை. மாறாக எம்.பிக்களுடன் சென்னைக்குக் கிளம்பி விட்டார். இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
சென்னை பயணம் ஏன்?
2 நாள் பயணமாக சென்னைக்குக் கிளம்பியுள்ளார் அத்வானி. அவருடன் 15 பேர் கொண்ட எம்.பிக்ள் குழுவும் வருகிறது. இவர்கள் கல்பாக்கம் அணு மின் நிலையம், மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனங்களை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்த பயணத்தின்போது அவர்கள் சாலை மார்க்கமாக செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, அத்வானி ஹெலிகாப்டர் மூலம் பயணிப்பார். பாதுகாப்பு காரணங்களுக்காக அத்வானி சாலை மார்க்கமாக செல்ல மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications