இன்றைய இரவை ராம்நகர் கிளைச் சிறையில் கழிக்கிறார் நித்தியானந்தா!
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் அருகே பிடதி ஆசிரமத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள், நித்தியானந்தா ஆதரவாளர்கள் மோதலைத் தொடர்ந்து போலீஸார் தொடர்ந்த வழக்கில் நித்தியானந்தா தலைமறைவாக இருந்து வந்தார்.
அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. இதையடுத்து நித்தியானந்தா ராம்நகர மாவட்ட நீதிமன்றத்தில் திடீரென வந்து சரணடைந்தார்.
அவரை ஒரு நாள் கோர்ட் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நாளை அவரை சிறையில் அடைக்கவும், நாளை மீண்டும் ஆஐர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராம்நகர் கிளைச் சிறையில் நித்தியாந்தாவை போலீஸார் அடைக்கவுள்ளனர். எனவே இன்று இரவுப் பொழுதை ராம்நகர் கிளைச் சிறையில் கழிக்கவுள்ளார் நித்தியானந்தா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications