தமிழகம் முழுக்க திராவிட மாயையை நீங்கச் செய்யும் டாக்டர் ராமதாஸ்

தமிழ் மொழி, இனம், தமிழன் அடுத்து செய்ய வேண்டியது, அரசியல் நாகரீகம், மது ஒழிப்பு, ஜாதிப் பிரச்சனை, ஆதாய தேர்தல், இலங்கை இறுதி கட்ட போர், திமுக தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகள், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள், இடைத்தேர்தல் போன்ற திராவிட கட்சிகளின் மாயைகள் குறித்து விரிவாக பிரச்சாரம் செய்ய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.
இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், கிராமங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் திராவிட மாயை குறித்து முழக்கம் செய்ய உள்ளார். ஏற்கனவே சென்னையில் இந்த பிரச்சார இயக்கம் துவங்கிய நிலையில், தற்போது மற்ற பகுதிகளை நோக்கி பயணிக்க உள்ளார்.
இந்த நிலையில் வரும் 21ம் தேதி கரூரில் பாமக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வரும் டாக்டர் ராமதாஸ் காவல் நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஹேமலாவில் திராவிட மாயை குறித்து கருத்தரங்கம் நடத்த உள்ளார். அப்போது திராவிடம் குறித்த பல அதிர்ச்சி தகவல்களை வெளியிடப் போகின்றாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications