எனக்கு ஆதரவு அளியுங்கள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பி.ஏ. சங்மா கோரிக்கை

இது தொடர்பாக சங்மா கூறியுள்ளதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் கூடி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளது. என்னை ஆதரிக்குமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதற்கு முன்பும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பலரும் என்னிடம் பேசினர்.
நான் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடவில்லை. பழங்குடி இன மக்களின் சார்பாகவே போட்டியிடுகிறேன். என்னை போட்டியிலிருந்து விலகுமாறு சரத்பவார் கூறியதாகக் கேள்விபட்டேன். நான் அவருக்குக் கூறுவதெல்லாம் என்னை ஆதரியுங்கள் என்பதுதான் என்றார்.
இதனிடையே மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியையும் தொடர்பு கொண்டு தம்மை ஆதரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவேளை அப்துல்கலாம் போட்டியிட்டால் தமக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள் என்றும் மமதாவிடம் சங்மா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications