நில ஒதுக்கீடு முறைகேடு: ஆளுநர் ரோசய்யா நேரில் ஆஜராக ஆந்திர நீதிமன்றம் சம்மன்
Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநில முதல்வராக ரோசய்யா இருந்த போது அமீர்பேட்டையில் தனியாருக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது என்பது புகார். இந்தப் புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமிழக ஆளுநராக உள்ள ரோசய்யாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் ரோசய்யாவுக்கு தொடர்பில்லை என்ற குற்றச்சாட்டை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நிராகரித்து இந்த சம்மனை அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications